போடிமெட்டு மலைப்பாதையில் ஆங்காங்கே சிறிய அளவில் நிலச்சரிவு

தேனி: தமிழ்நாடு - கேரளாவை இணைக்கும் போடிமெட்டு மலைப்பாதையில் ஆங்காங்கே சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. 18 கொண்டை ஊசி வளைவுகளில் 21 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுவதால் வாகான ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிந்து செல்லுமாறு காவலர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Related Stories: