ஜவாத் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!!

டெல்லி : ஜவாத் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். ஆந்திரா - ஒடிசா இடையே டிசம்பர் 4ம் தேதி புயல் நெருங்கும் என்பதால் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Related Stories:

More