மதுரை மண்டலத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்

மதுரை : மதுரை மண்டலத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 7-ம் தேதிக்குள் மின்வாரிய ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

More