தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் நடத்த ஏற்பாடு

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் நடத்த ஆயத்தபணி துண்டாக்கியுள்ளது. 2022 ஜனவரியில் ஆளுநர் உரையுடன் துவங்கும் தொடரை புனித ஜார்ஜ் கோட்டையில் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடருக்காக புனித ஜார்ஜ் கோட்டையை புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: