இந்து அறநிலையத்துறையின் 11 பேருக்கு உதவி ஆணையராக பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியீடு

சென்னை: இந்து அறநிலையத்துறையின் 11 பேருக்கு உதவி ஆணையராக பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டு உதவி ஆணையர் பதவிக்கு தேர்வான 39 பேரில் முதல் 11 பேருக்கு உதவி ஆணையராக பதவி உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories:

More