போலீசாரின் அத்துமீறல்கள் மீது உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.: ஐகோர்ட்

சென்னை: போலீசாரின் அத்துமீறல்கள் மீது உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. நடவடிக்கை எடுக்காவிடில் காவல்துறை மீதான நன்மதிப்பு; மரியாதைக்கு பாதிப்பு ஏற்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories:

More