கி.வீரமணியின் 89-வது பிறந்தநாளையொட்டி அவரை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தி.க.தலைவர் கி.வீரமணியின் 89-வது பிறந்தநாளையொட்டி அடையாறு இல்லத்திற்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்களும் கி.வீரமணியை வாழ்த்தினர்.

Related Stories: