×

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் தடுப்புக் கம்பியில் மோதி விபத்து

திருச்சி : தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்துக்குள்ளானது. ஆய்வுக்காக திருச்சி விமான நிலையம் சென்றபோது தடுப்புக் கம்பியில் கார் மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : Tamil Health Department ,Radakrishnan , சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
× RELATED கொரோனா வைரஸ் பரிசோதனை; திருத்தப்பட்ட...