இந்தோனேசியா, இத்தாலி நாடுகளை உள்ளடக்கிய ஜி20 டிராய்காவில் இணைந்தது இந்தியா

டெல்லி : இந்தோனேசியா, இத்தாலி நாடுகளை உள்ளடக்கிய ஜி20 டிராய்காவில் இந்தியா இணைந்ததுள்ளதாக ஒன்றிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. 2023ல் ஜி20 தலைவர்களின் உச்சி மாநாடு முதல் முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ளது என்றும் வெளியுறவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

Related Stories:

More