சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி

இந்தோனேசியாவின் பாலி தீவில்   பிடபுள்யூஎப்  வேர்ல்ட் டூர் பைனல்ஸ் பேட்மின்டன் போட்டி தொடங்கியது. அதன் மகளிர் ஏ பிரிவு  முதல் ஆட்டத்தில்  இந்தியாவின் பி.வி.சிந்து 21-14, 21-16 என நேர் செட்களில்  டென்மார்க்கின் லினே கிறிஸ்டோபர்சனை வீழ்த்தினார். ஆடவர் பி பிரிவு முதல் ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி காந்த் 21-14, 21-16 என நேர் செட்களில்  பிரான்ஸ் வீரர் டோமா ஜூனியர் போபோவை வீழ்த்தினார்.

Related Stories:

More