சென்னையில் ரூ.35 கோடி மதிப்பில் அமைக்கப்படும் கலைஞர் நினைவிடத்திற்கான டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: சென்னையில் ரூ.35 கோடி மதிப்பில் அமைக்கப்படும் கலைஞர் நினைவிடத்திற்கான டெண்டர் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சென்னை காமராஜர் சாலையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கரில் கலைஞர் நினைவிடம் அமைக்கப்பட உள்ளது. கலைஞரின் சிந்தனைகள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் நவீன விளக்கப் படங்களுடன் கலைஞர் நினைவிடம் அமைக்கப்பட உள்ளது.

Related Stories: