கட்டுமான தொழிலாளர்கள் கூட்டமைப்பு, சி.ஐ.டி.யு இணைந்து 48 மணி நேர தேசிய அளவிலான போராட்டம்: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சுற்றறிக்கை

சென்னை: கட்டுமான தொழிலாளர்கள் கூட்டமைப்பு, சி.ஐ.டி.யு இணைந்து 48 மணி நேர தேசிய அளவிலான போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே தலைமை பாதுகாப்பு ஆணையர், மண்டல பாதுகாப்பு ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். போராட்டத்தின்போது ரயில் மறியலில் ஈடுபட வாய்ப்புள்ளது என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் தமிழக காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

More