திருவண்ணாமலையில், நாளை (02.12.2021) குபேர கிரிவலம் செல்ல தடை விதிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், நாளை (02.12.2021) குபேர கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், குபேர லிங்க சன்னதியில் தரிசனம் செய்யவும் அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: