தேர்தல் அதிகாரி தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆய்வு கூட்டம்

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் அதிகாரி தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, மாற்று திறனாளி வாக்காளர்களுக்கு அடிப்படை வசதி அமைத்து தருவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. காணொளி மூலம் மாநில தேர்தல் ஆணையர் முனைவர் பழனிக்குமார் தலைமையில் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. நாஜிகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வரும் டிச.9-ல் வெளியிடப்படவுள்ளது.

Related Stories: