தொழில் உற்பத்தி துறையின் கொள்முதல் மேலாளர்கள் குறியீட்டு எண் 57.6 ஆக உயர்வு

டெல்லி: தொழில் உற்பத்தி துறையின் வளர்ச்சிக் குறியீடான கொள்முதல் மேலாளர்கள் குறியீட்டு எண் நவம்பரில் 57.6 ஆக உயர்ந்துள்ளது. அக்டோபரில் 55.9 ஆக இருந்த கொள்முதல் மேலாளர்கள் குறியீட்டு எண் நவம்பரில் 1.7 அலகு உயர்ந்து 57.6 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 10 மாதங்களில் இல்லாத உயர்வு என்று ஆய்வு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

More