தமிழகம் ஷார்ஜாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.31 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Dec 01, 2021 ஷார்ஜா கோவை: ஷார்ஜாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.31 லட்சம் மதிப்புள்ள தங்கம் கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. பயணி ஒருவர் வயிற்றில் வைத்து கடத்தி வந்த 640 கிராம் தங்கத்தை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டரை மாதங்களில் மேட்டுப்பாளையம்-நெல்லை சிறப்பு ரயில்மூலம் ரூ.80 லட்சம் வருமானம்: தொடர்ந்து இயக்க பயணிகள் கோரிக்கை
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்: நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்த வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் பயிற்சிக்காக குவியும் இளைஞர்கள்: அக்னிபாத் திட்டத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் ஏற்பாடுகள் தீவிரம்
சத்துவாச்சாரி பகுதியில் அடி குழாயுடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் சுவர் அமைத்த விவகாரம்: ஒப்பந்தத்தை ரத்து செய்தார் மேயர் சுஜாதா
சுவாமிமலை சிற்பக்கூடத்தில் வைத்திருந்த 7 பஞ்சலோக சிலைகளை எடுத்து சென்ற போலீசார்: ஸ்தபதிகள் தர்ணா போராட்டம்
பொதுவான அறிவியல் தொழில்நுட்பத்தில் உலகையே ஆளும் சக்தியாக இந்தியா உருவெடுக்கும்: CSIR நிறுவனத்தின் இயக்குனர் நல்லதம்பி கலைச்செல்வி பேட்டி
விழுப்புரம் அருகே பழுது பார்க்கப்பட்டு வரும் பழைய சிறுபாலத்தின் தற்போதைய நிலை குறித்து இரண்டாவது முறையாக எ.வ.வேலு ஆய்வு
ஏடிஎம் கொள்ளையின்போது கொல்லப்பட்ட காவலாளி குடும்பத்திற்கு ரூ.3.75 லட்சம் நிவாரணம்: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
புதுக்கோட்டை தேர் விபத்து: அஜாக்கிரதையாக செயல்பட்ட கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்.. அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு..!!
அதிமுக பொதுக்குழு கூட்டியதில் விதிகளை பின்பற்றாதது தெரிந்தால் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும்.: ஐகோர்ட் நீதிபதி கருத்து