பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவை 2வது முறையாக தள்ளுபடி: போக்சோ நீதிமன்றம்

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு 2வது முறையாக போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஏற்கனவே ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது 2வது முறையாக ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  

Related Stories:

More