எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்துக்கு திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் ரூ.5.50 லட்சம் நிதி

திருச்சி: நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்துக்கு ரூ.5.50 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் ரூ.5.50 லட்சம் நிதியுதவி பூமிநாதன் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது.

Related Stories: