நெல்லையில் கால்வாயில் குளித்த பெண் நீரில் மூழ்கி பலி

நெல்லை: நெல்லை அடுத்த பாலாமடை அருகே கால்வாயில் குளித்த பெண் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கால்வாயில் திடீரென நீர் வரத்து அதிகரித்ததனால் தயா(36) தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.

Related Stories: