திருப்பதி பயணத்தை 15 நாட்கள் தள்ளிவைக்க தேவஸ்தானம் வேண்டுகோள்

திருப்பதி: திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு முன்பதிவு செய்தவர்கள் 15 நாட்கள் பயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என தேவஸ்தானம் வலியுறுத்தியுள்ளது. 10-15 நாட்களுக்கு திருப்பதி பயணத்தை ஒத்திவைத்த பின் அதே டிக்கெட்டில் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் கூறியுள்ளது. கனமழையால் திருப்பதியில் மண் சரிந்து சேதமுற்ற சாலைகளில் அறங்காவல் குழு தலைவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

Related Stories: