'தல'என்று அழைக்க வேண்டாம்: நடிகர் அஜித்குமார் வேண்டுகோள்

சென்னை: தல என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு என்னை அழைக்கவேண்டாம் என நடிகர் அஜித்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். . என்னைப் பற்றி எழுதும்போதோ, குறிப்பிடும்போதோ பெயரை குறிப்பிட்டால் போதுமானது என அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More