விரால் மீன் மஞ்சூரியன்

எப்படிச் செய்வது?

சோளமாவு, மைதா, முட்டை, உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து அதில் மீனை போட்டு கலந்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் வதக்கி, சோயா சாஸ், தக்காளி சாஸ், மீன் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். கொத்தமல்லி, வெங்காயத்தாள் போட்டு சூடாக பரிமாறவும்.

Tags : Manchurian ,
× RELATED கேரட் கோதுமை தோசை