அணை பாதுகாப்பு மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்

டெல்லி: மாநிலங்களவையில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அணை பாதுகாப்பு மசோதாவை ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: