நவம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.31 லட்சம் கோடி : ஒன்றிய அரசு அறிவிப்பு!

டெல்லி: நவம்பர் மாதம் ஜிஎஸ்டி ரூ.1.31 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது பொருளாதாரம் மீண்டு வருவதை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

நவம்பர் மாதம் வசூலான ஜிஎஸ்டி.,யில் ரூ.1,31,526 கோடியில்,

சிஜிஎஸ்டி - 23,978 கோடி

எஸ்ஜிஎஸ்டி ரூ.31,127 கோடி

ஐஜிஎஸ்டி-ரூ.66,815 கோடி( இறக்குமதி பொருள் மூலம் கிடைத்த வரி ரூ.32,165 கோடியும் அடக்கம்)

செஸ்- ரூ.9,606 கோடி( பொருள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.653 கோடியும் அடக்கம்)

Related Stories: