பிளம்பர் வீட்டில் வெடிகுண்டு வீசிய 6 சிறுவர்கள் கைது

புதுச்சேரி அடுத்த அரும்பார்த்தபுரத்தில் பிளம்பர் மகேந்திரன் வீட்டில் வெடிகுண்டு வீசியுள்ளனர். முன்விரோதம் காரணமாக சிவா என்பவரின் உறவினர்கள் மகேந்திரன் வீட்டில் வெடிகுண்டு வீசியது தெரியவந்துள்ளது. பிளம்பர் மகேந்திரன் வீட்டில் வெடிகுண்டுவீசி சென்ற 6 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: