எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேரை சஸ்பெண்ட் செய்த உத்தரவை வாபஸ் பெறாததற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

Related Stories: