பொழுதுபோக்கு கிளப்புகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்த சென்னை ஐகோர்ட் பரிந்துரை

சென்னை: பொழுதுபோக்கு கிளப்புகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசாமி பரிந்துரை செய்துள்ளார். பொழுதுபோக்கு கிளப்புகளில் போலீஸ் தலையீடு, தவறான நடவடிக்கைகள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண கண்காணிப்பு கேமரா பொறுத்த பரிந்துரை செய்துள்ளார். பரிந்துரையை அமல்படுத்த முடியுமா என்பது குறித்து தமிழ்நாடு டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

More