ஆந்திராவில் தனியார் நூற்பாலையில் தீ விபத்து: பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

கிருஷ்ணா: ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டம் ரெமல்லி கிராமத்தில் தனியார் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் ஆலையில் உள்ள ஒரு யூனிட் முழுவதும் எரிந்ததால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில்  சேதமடைந்துள்ளது. நூற்பாலையில் தீப்பிடித்தவுடன் தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால் அனைவரும் உயிர்தப்பினார்.

Related Stories: