டிசம்பர் 4, 5 தேதிகளில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் நடைபெறும்

டெல்லி: டிசம்பர் 4, 5 தேதிகளில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை டிசம்பர் 4-ம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார். பொதுக்கணக்கு குழு ஏற்படுத்தப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது.

Related Stories:

More