வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு

சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 அதிகரித்துள்ளது.  19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.101 அதிகரித்து ரூ.2,234.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அக்.6-ல் ரூ.1865-ஆக இருந்த சிலிண்டர் விலை 2 மாதங்களில் ரூ.369 உயர்ந்ததால் ஓட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: