திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் 2வது மலைப்பாதையில் மண் சரிவு

திருப்பதி  : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் வழியில் இரண்டாவது மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மண் சரிவின் போது பாறை உருண்டு விழுந்ததில் 3 சாலைகள் சேதம் அடைந்துள்ளன. மண் சரிவு காரணமாக 2வது மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Related Stories:

More