சொல்லிட்டாங்க...

* லஞ்சம் என்ற புற்றுநோய் அரசு நிர்வாகத்தைப் பீடித்து விடாமல் காக்க வேண்டியது ஒவ்வொரு அலுவலரின் கடமையாகும். - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

* சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் மன்னிப்பு கேட்கும்வரை அவர்களது செயலை மன்னிக்க முடியாது. - ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல்.

* அரசியல் எல்லைகளை கடந்து தமிழர்களின் நலனுக்காக பாடுபடுகிற முதல்வருக்கு பேரிடர் காலங்களில் உறுதுணையாக இருப்பது ஒவ்வொரு கட்சிகளின் கடமை. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

* அண்டை நாடான இலங்கையில் நடைபெறும் அத்துமீறல் களையும், மனித உரிமை மீறல்களையும் இந்தியா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க கூடாது. - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி.

Related Stories:

More