மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் சேவை ரத்து டிச.7-ம் தேதி வரை நீட்டிப்பு

கோவை: மேட்டுப்பாளையம்- உதகை வரை இயக்கப்படும் மலை ரயில் சேவை டிச.7-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவால் ஏற்கனவே நவ.30 வரை ரத்து செய்யப்பட்ட நிலையில் டிச.7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More