×

பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஷோபனா கைது

வேலூர்: ரூ.2.27 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஷோபனாவை வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கைது செய்துள்ளது.

Tags : Public ,Shobana Arrested , Public Works Engineer Shobana arrested
× RELATED தமிழகத்தில் தடுப்பூசி திட்டம் வெற்றி...