சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து, ரூ.36,224-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்துள்ளது.  சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,528-க்கும், சவரன் ரூ.36,224-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.66.60-க்கு விற்பனை ஆகிறது.

Related Stories: