சேலம் கருப்பூர் சுங்கச் சாவடியில் வாகன சோதனையின் போது 25 மூட்டை குட்கா பறிமுதல்

சேலம் : சேலம் கருப்பூர் சுங்கச் சாவடியில் வாகன சோதனையின் போது 25 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. 25 மூட்டை குட்காவை காட்டில் கடத்தி வந்த மைசூரை சேர்ந்த அருண் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்து கருப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

More