தற்காலிக பணிக்காக 5 மாதங்களுக்கு நியமிக்கப்பட்டவர்களை பணி நிரந்தரம் செய்வது சாத்தியமில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தற்காலிக பணிக்காக 5 மாதங்களுக்கு நியமிக்கப்பட்டவர்களை பணி நிரந்தரம் செய்வது இந்தியாவில் எங்கும் சாத்தியமில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  காலிப்பணியிடங்கள் நிரப்பும் போது அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Related Stories: