நாடாளுமன்றத்தில் பாலியல் தொல்லை: அதிர்ச்சி தகவல்

கான்பெரா: ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பணியாற்றும் பெண்களில் 3-ல் இருவர் பாலியல் தொல்லைகளை அனுபவித்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலை எதிர்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்க்காட் மொரிசனுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Related Stories:

More