இலங்கை சிறையில் உள்ள இந்தியரை, தமிழக சிறைக்கு மாற்றக்கோரி வழக்கு: ஒன்றிய அரசு பதில் தர உத்தரவு

சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கை சிறையில் உள்ள இந்தியரை, தமிழக சிறைக்கு மாற்றக்கோரிய வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஒன்றிய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013-ல் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள தனது கணவர் ரிபாயுதீனை தமிழக சிறைக்கு மாற்ற கோரி மெஹருன் நிஷா வழக்கு தொடர்ந்தார்.

Related Stories: