2020-ல் தற்கொலை செய்து கொண்ட தொழில்முனைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு.: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: தற்கொலை செய்து கொண்ட தொழில்முனைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2019-ல் 9,052 தொழில்முனைவோர் தற்கொலை செய்த நிலையில் 2020-ல் 11,716-ஆக உயர்ந்துள்ளது என ஒன்றிய அரசு கூறியுள்ளது.

Related Stories:

More