ஓசூரில் பொதுப்பணித்துறை சொற்ப்பொறியாளர் ஷோபனா வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் மீண்டும் சோதனை

ஓசூர்: ஓசூரில் பொதுப்பணித்துறை சொற்ப்பொறியாளர் ஷோபனா வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் மீண்டும் சோதனை நடத்திவருகின்றனர். திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. மாதையன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது. ஏற்கனவே கடந்த 3-ம் தேதி ஷோபனா வீட்டில் நடந்த சோதனையில் ரூ.2.27 கோடி கைப்பற்றப்பட்டது.

Related Stories:

More