அரபிக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: அரபிக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அரபிக்கடலின் கிழக்கு பகுதியில் மராத்திய கரையோரம் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: