ஈபிஎஸ் நண்பர் இளங்கோவன் வங்கி லாக்கரில் சோதனை: 30-க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள் பறிமுதல் என தகவல்

சேலம்: எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் இளங்கோவன் வங்கி லாக்கரை திறந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  இந்த சோதனையில் வங்கி லாக்கரில் இருந்து 30-க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்களின் மதிப்பு பல கோடி இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More