×

பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் தேர்தலை 3 மாதத்தில் நடத்த வேண்டும்.: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் தேர்தலை 3 மாதத்தில் நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அறக்கட்டளை தொடர்பான வழக்குகளை சிவில் வழக்காக தொடர வேண்டும் என கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.


Tags : Tachypan Foundation , Pachaiyappan Trust executives to hold elections within 3 months .: High Court order
× RELATED தரைப்பாலத்தில் குறையாத தண்ணீரால் 3 மாதமாக போக்குவரத்து நிறுத்தம்