தமிழகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்திஎய்ட்ஸ் இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி எச்.ஐ.வி./எய்ட்ஸ் இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்போம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தொற்றுடன் வாழ்பவரை ஒதுக்கி வைக்கலாம் உள்ளன்போடு நடத்தி நம்மில் ஒருவராக வாழவைப்போம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More