×

மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து சிற்றுந்துகள் இயக்கம்: காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து சிற்றுந்துகள் இயக்கப்படுகிறது. இதனை  முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். ராணுவத்தில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.20லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார்.


Tags : Principal Stalin , Metro Rail, Toy, Video Party, Chief Stalin
× RELATED அரசு பணி என்பது தமிழ்நாட்டு...