மாநிலங்களவை எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை

டெல்லி: மாநிலங்களவை எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆலோசனையில் ராகுல் காந்தி, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

More