மதுரையில் முதன்மை கல்வி அலுவலகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விபத்து

மதுரை: மதுரை தமுக்கம் அருகே உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தின் 15 அடி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 15 அடி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் சேதமடைந்தது.

Related Stories:

More