சங்கராபரணி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 11,700 கனஅடியாக குறைப்பு

விழுப்புரம்: வீடூர் அணையில் இருந்து சங்கராபரணி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 11,700 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. சங்கராபரணி ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

More