மன்னார்குடி துணை ஆட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள மன்னார்குடி துணை ஆட்சியர் பவானி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். பவானி ஸ்ரீரங்கம் தாசில்தாராக பணியாற்றிய நிலையில் அவருக்கு தொடர்புடைய 3 இடங்களில் ரெய்டு நடைபெறுகிறது.

Related Stories:

More